வணக்கம் இணையவாசிகளே, பொதுவாகவே தொழில் என்று எடுத்து கொண்டால் இலாபமும் உண்டு நழ்டமும் உண்டு ஒரு தொழில செய்து வாழ்ந்தவங்களும் உண்டு அதே தொழிலால வீழ்ந்தவங்களும் உண்டு.இரண்டு பேருக்கும் உள்ள சின்ன வித்தியாசம்னு பாத்தோம்ணா தொழில் செய்றவங்களுக்கு தேவையான தொழில் மீதான.ஆர்வம் நம்பிக்கை இரண்டும் இல்லாததுதான் காரணம். வெறும் ஆர்வத்தோட மட்டும் ஒரு தொழில செய்ய ஆரம்பிக்கரவங்க தோல்வி அடையறாங்க அதான் உண்மை. முயல் வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் முயல்களின் எண்ணிக்கைகு ஏற்றார் போல் தீவனச்செடி அமைத்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் ஆடு மாடுகளை போல் இவற்றை வயல்வெளிகளில் மேய்க்க முடியாது. அவற்றிர்ககு தேவையான உணவை நாம்தான் அளிக்க வேண்டும். மேலும் அவைகளுக்கு இரண்டு வேளை சரியாக உணவளிக்கவில்லையென்றால் அவைகளின் உடல் ஆரோக்கியம் குறைந்துவிடும் முக்கியமாக தாய் முயல்களுக்கு முறையான தீவணமேலாண்மை மிகவும் முக்கியம். முயல் வளர்க்க விரும்புபவர்கள் முயல் வளர்ப்பு முறையை முறையாக தெரிந்துகொண்டு சிறிய முதலீட்டில் ஒரு யுனிட் (7 பெண் முயல் 3 ஆண் முயல்) முயலை கொன்டு ஆரம்பிப்பது மிகவும் நல்லது. மூன்று மாத காலத்தில் முழுமையான அனுபவம் கிடைத்த பின் உங்கள் வசதிக்கேற்றார் போல் பண்ணையை விரிவுபடுத்திக்கொள்ளுங்கள்.எங்கள் முயல் வளர்ப்பு பயிற்சியில் தீவனச்செடி அமைக்கும் முறை,கொட்டகை அமைக்கும் முறை, நோய் தடுப்பு முறை மற்றும் குட்டி இறப்பை 100% தடுக்கும் முறைகள் பற்றிய குறிப்புகள் வழங்கப்படும் முயல் வளர்ப்பு பற்றிய மேலும் தகவல்களுக்கு அனுகவும் : ராமச்சந்திரன் 7373485450 இடம் :கடலூர் மாவட்டம், நெய்வேலி. Consists of one unit rabbit is Pregnant Female 1 No 4 Month Old Female 2 8-10 Month Old Male 1 No 1 KG size Male 2 No 1 KG size Female 4 No. We are selling pure breed no cross .(White ,Grey,Giant) Newzeland and soviet chinchilla. Price 8000/-
வரவேற்பை பெறும் முயல் வளர்ப்பு
வெள்ளி, 29 ஏப்ரல், 2016

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)